வேசி யார்? எப்படியான எச்சரிக்கை ? எச்சரித்தது யார்? படியுங்கள்.
பைபிள்: நாகூம் . 3 அதிகாரம் . ஸ்லோகங்கள் 4-6.
BIBLE: NAHUM. CHAPTER 3. VERSES 4 – 6.
_______________________________________
4. தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும் தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம்,
4.Because of the multitude of the whoredoms of the wellfavoured harlot, the mistress of witchcrafts, that selleth nations through her whoredoms, and families through her witchcrafts.
5. இதோ, நான் (கர்த்தர்) உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,
5.Behold, I am against thee, saith the LORD of hosts; and I will discover thy skirts upon thy face, and I will show the nations thy nakedness, and the kingdoms thy shame.
6. உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப் போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
6.And I will cast abominable filth upon thee, and make thee vile, and will set thee as a gazingstock.
ஆதாரசுட்டி: http://www.tamil-bible.com/lookup.php?Book=Nahum&Chapter=3&Verse=4-6&Kjv=2
PICTURE. CLICK TO SEE LARGE.ஒருமுறை க்ளிக் செய்து பெரிதாகாவிட்டால்
தோன்றும் படத்தின் மேல் மறுபடியும் க்ளிக் செய்யுங்கள்.
மேல் கண்ட SCREENSHOT ஸ்கிரீன் ஷாட்டுக்கு ஆதாரசுட்டி:
http://www.bibleintamil.com/ecu-tamil/startingnt.html
சுட்டி காட்டும் தளத்திற்கு சென்று “பழைய ஏற்பாடு” “நாகூம் ” தேர்ந்தெடுத்து “அதிகாரம் 3” க்கு ஸ்க்ரோல் செய்து “ஸ்லோகங்கள் 4 - 6” வரை படிக்கவும்.
IE exploreல் நன்றாக தெரிகிறது.Firefoxல் font problem ஏற்படுகிறது
==========================
பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது. பைபிளை புரிந்து கொள்ளுங்கள்.
----------------------------------------
இயேசு ஏசு கர்த்தர் கிறிஸ்தவம் பைபிள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக