கடந்த 29.01.2010 வெள்ளிக்கிழமை அன்று; துபை ஜே.டி. மர்கஸில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகவைச் சேர்ந்த சகோ. சிங்கார வேலன் என்பவர், இப்ராஹிம் என தன் பெயரை மாற்றிக் கொண்டு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவருக்கு துபை ஜே.டி.யின் ஜெபல்அலி பகுதி செயலாளர் சகோ. ஜபருல்லலாஹ் அவர்களும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சகோ. அருள்ராஜ் என்பவர் தன் பெயரை முஹம்மது அனிஸ் என தன் பெயரை மாற்றிக் கொண்டு இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தின் தூய உன்னதக் கொள்கைகளை அறிந்து அதனை ஏற்றுக் கொண்ட இவருக்கு ஜே.டி துனைத்தலைவர் சகோ. முஹம்மது ரஃபிக்.அவர்களும், தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன். இஸ்லாமிய கொள்கை விளக்க புத்தகங்கள் மற்றும் சீடி.க்கள் வழங்கப்பட்டன.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" - அல்-குர்ஆன்
திங்கள், 1 பிப்ரவரி, 2010
துபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய அருள் ராஜ் , சிங்காரவேல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக